களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்  ஆனந்தமாக குளித்துச் சென்றனர்

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்

தலையணையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தபோதிலும் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்
8 Jun 2022 3:06 AM IST